fbpx

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற பழம்பெரும் நடிகரும் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா 350-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். எனினும் அவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் தோன்றி இருக்கின்றார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான ’கந்தசாமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் …

சர்க்கஸ், சாந்தி மற்றும் சர்பரோஷ் போன்ற திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற நடிகர் சுனில் ஷெண்டே திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.

30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சினிமா வாழ்க்கையில், காந்தி, கல் நாயக், கயல், ஜித்தி, டவுட், மகன் மற்றும் விருத் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை எழுதியதற்காக சுனில் ஷெண்டே …

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு …

ரசிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் …

தமிழ்சினிமாவில் பிரபலநடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் , மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புதோற்றத்திலும் நடிக்கின்றார்.

ஒரு …

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனக்கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியை திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப் …

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கின்ற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. இவரின் தந்தை மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவருக்கு …

பாலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெறுகின்றார் என்பது தெரியவந்துள்ளது.

தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது …

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேகட செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

திரைப்பிரபலங்கள்  பொதுவாக தாங்கள் சார்ந்த படங்களின் அப்டேட்,  தங்களது புதிய படங்களின் அறிவிப்பு  மற்றும் தங்களின் பர்சனல்  கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக  ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.  ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும்  இடையே  ஒரு தொடர்பு ஏற்படுத்தும் ஒரு …

ரச்சிதாவின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல பிக்பாஸும் கடினமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். வாரா வாரம் நிகழும் சண்டையில் தனலட்சுமியின் பெயர் …

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை சினேகா. இவருடைய நடிப்பில் வெளியாகின்ற அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுப்பார்கள்.

திருமணத்திற்கு பின் சினேகா நிறைய படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக சினேகாவின் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியது. சமீப காலமாகவே நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் …