fbpx

பிரபல மராத்தி டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32), துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் …

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது.

வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி …

பொன்னியின் செல்வன் பாகம் 2-க்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சில காட்சிகள் படம்பிடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டாம் பாகத்திற்காக ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் …

யூகி திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ப்பமாகிவிட்டேன் என்று தெரிவித்து நடிகை ஆனந்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான நடிகை ஆனந்தி ஆந்திர மாநிலம் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்குப்படத்தின் ’ஈ ராஜுலு’’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தமிழில் 2014ல் வெளியான ’பொறியாளன்’ திரைப்படம்தான் இவருக்கு …

’’இரவின் நிழல்’’ திரைப்படம் குறித்த சர்ச்சைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் திரைப்படத்தை பாருங்கள் பின்னர் முடிவை எடுங்கள் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கின்றார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் நான் லீனியர் முறையில் படம் ஆக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் …

கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன்சூப்பர் ஹிட் ஆனது. இதை அடுத்து குந்தவை கதாபாத்திரத்திற்கு ஓஹோ என மார்க்கெட் உள்ளது. குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திரிஷாவுக்கு …

தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்றாக வடமாநில பெண் ஒருவர் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளே பெரும்பான்மையாக மாறி மாறி ஆட்சி செய்தன. இந்த 3 கட்சிகளின் ஆட்சியிலுமே கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. …

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் …

பிரபல திரைப்பட இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். அவருக்கு வயது 81.

அமிதாப் பச்சனின் சூப்பர் ஹிட் படமான Yaarana மற்றும் Mr. Natwarlal போன்ற படங்களைத் தயாரித்த ராகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குநர் ராகேஷ் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், தனது 81 வயதில் காலமானார். இவரது …

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான புலக் கோகோய், குவஹாத்தியில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 84 வயது.

அஸ்ஸாம் முதல்வர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார், “கலாச்சார உலகின் முக்கிய நபரான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான புலக் கோகோய் காலமானார் என்ற …