fbpx

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில்இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறி இருக்கின்றார்.

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக ராம் பற்றிய பேச்சுக்கள்அடிபட்டது. கடைசி இடத்தில் இருந்ததும் ராம்தான். ஆனால், மகேஸ்வரி வெளியேறி இருப்பது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சியில் வி.ஜே. மகேஸ்வரியும்  நன்றாக விளையாடினார் என்ற பெயரை எடுத்தார். இருந்த போதிலும் …

விஜய்டிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ராஜா ராணி முதல் பாகத்தில் அறிமுகமானவர் ரித்திகா. அந்த நாடகத்திற்கு பின்னர்இவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். அதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழிலை காதலிக்கும் அமிர்தாவாக நடித்து …

டென்னிஸ் நட்சத்தரமான சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் விவாகரத்து செய்வதாக தகவல் வெளியான நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010ல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து துபாயில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த சானியா பாகிஸ்தானின் …

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர் விதிகளை மீறி அதிக விலையுடைய ஆடம்பர கைக்கடிகாரங்களை எடுத்துச் …

வரும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கட்டாயம் உறுதி மொழி ஒன்றை எடுக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மறைந்த தலைவருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகின்றது. அந்த …

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமீபத்தில் காதலை தெரிவித்த நிலைில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் 80ஸ்களின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவரும் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் விரைவில் திருமணம் என்ற தகவலை …

பிக்பாஸ் ரச்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் ராபர்ட் மாஸ்டர் மீது அவரது கணவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான ரச்சிதா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் …

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர்.

தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நபர்களில் ஒருவரான தனலெட்சுமி ஈரோடு மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர். இவர் தனது ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமாகியவர்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக உள்ளே நுழைந்துள்ளார்.

தொடக்கத்தில் தனலெட்சுமி உள்ளதை அப்படியே பேசி வருகிறார் என்றும், தைரியமாக தவறை சுட்டிக்காட்டுகிறார் மற்றும் டாஸ்க்குகளிலும் …

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி காலமானார். அவருக்கு வயது 46.

Kkusum, Waaris, Suryaputra Karn போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்ட நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது சித்தாந்த் வீர், சுருண்டு …