fbpx

ஆடை குறித்து தான் மேடையில் பேசியதை விளக்கி நடிகர் சதீஷ் வெளியிட்டிருந்த வீடியோவிற்கு, நடிகை தர்ஷா குப்தா காட்டமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் சதீஷ் தர்ஷா குப்தா அணிந்திருந்த ஆடை குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை பேசினார். அன்றிலிருந்து இந்த …

சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சித்து வருகிறார். இதனால் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சான் நெஞ்சனாக பயில்வான் தொடர்ந்து இதுபோன்று பலான விஷயங்களை பேசி வருகிறார். இந்த சூழலில், ஆர்.ஆர்.கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் புதுமுக …

தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் …

சென்னையில் நடிகர் ராதாகிருஷ்ணனின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை கொள்ளையர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் ’எல்லாம் அவன் செயல்’ படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ராதாகிருஷ்ணன் என்ற ஆர்.கே. இவர் ஜில்லா, அவன் இவன், அழகர் மலை உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் …

பிரபல நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் பெங்காளி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் அந்த்ரிலா ஷர்மா(24). இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே இரண்டுமுறை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த …

காமெடியால் மக்கள் மனதில் இடம்பிடித்த கஞ்சா கறுப்பு ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு வாய்ப்பின்றி வீடு வாசலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுள் கஞ்சா கறுப்புவும் ஒருவர். ஒரு காலத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி நடிகராக புக் ஆனார். விஜய், சூர்யா, விக்ரம், ஜீவா என முன்னணி நடிகர்களுடன் …

பாலிவுட் நடிகை ஆலியா பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் முதன் முதலாக குழந்தையுடன் வீடுதிரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள். ரன்பீர்-ஆலியா தங்கள் குழந்தையுடன் காரில் வீடு திரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் …

விஜய் டிவியில் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் அழகி ஷெரினா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் மொத்தம் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்ததால், இவருடைய சம்பள விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்தான் விக்ரமன். அரசியல், பத்திரிகையாளர் போன்ற அடையாளத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இப்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்த விக்ரமன், தற்போது தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நிச்சயம் இவர் இந்த பிக்பாஸ் டைட்டிலை …

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. சென்னையில் இப்படத்தின் …