நடிகர் விஜய் பாடி நேற்று வெளியான ’’ரஞ்சிதமே, ரஞ்சிதமே’’ பாடல் ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மெட்டுதான் என்று தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் …