fbpx

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது.

இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க …

அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வலிமை படத்துக்கு …

நடிகை த்ரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், த்ரிஷா …

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற தகவல்கள் வெளி வந்த நிலையில் அவர் தனது தோழியின் கணவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகின்றது.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4.ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது.அவர் ஒரு தொழிலதிபர் எனவும் …

’ரஞ்சிதமே’ ’ரஞ்சிதமே’ என்ற வாரிசு படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாடல் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று …

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் கே.எல்.ராகுல் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான கே.எல். ராகுல் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடிகையான ஆதித்யா ஷெட்டியை காதலித்து வருகின்றார். இன்று அவருக்கு 30 ஆவது பிறந்த நாள் .இந்த பிறந்த நாளுக்கு அவருடன் எடுத்துக் …

பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக 15000 அடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பராசூட் வேலை செய்யாததால் பதற்றமான நிகழ்வாக மாறியது.

ஐதராபாத்தில் பிரபல நடிகராக தெலுங்கு மொழியில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2004 …

கோச்சடையான், காலா போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த படமான லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். லால்சலாம் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடிகரும் ஐஸ்வர்யாவின் அப்பாவுமான …

மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். …

தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் …