தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவில் மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழலில் […]

எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார். ’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், […]

சிம்பு நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த சிலம்பாட்டம் படம் மூலம் கதாநாயகியாக கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனா கான்.அதற்குப் பிறகு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பஃப்டி அனால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட சனா […]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த 22-ம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், நடிகர்கள், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த போட்டோவில், த்ரிஷாவின் வளர்ப்பு நாயான இஸியை, விஜய் தூக்கிப் பிடித்துள்ளார்.. விஜய்யை பார்த்து […]

போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் […]

நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த […]

துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, […]

போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து […]

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடன புயல் என்று அழைக்கப்படும் என்று பிரபுதேவா தனது அற்புதமான நடன அசைவுகளுக்கு பெயர் பெற்றவர். இவரின் நடனத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பிரபுதேவா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பிரபுதேவாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘ஆபாசமான’ நடன அசைவுகளை ஆடும். இது அவரது ரசிகர்களை […]