fbpx

கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் ருஷ்டிக்கு ஆகஸ்ட் மாதம் மும்பையில் பிறந்த எழுத்தாளர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்தி தாக்குதலைத் தொடர்ந்து அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது மற்றும் அவரது ஒரு கை செயலிழந்துள்ளது என்று அவரது …

ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் பிரிக்ஸுக்கு தகுதி பெறுவதற்கு முன்னதாக மேட்ஸ்கிட்ஸின் தேர்ச்சியை ரெட் புல் உறுதிப்படுத்தியது, அங்கு குழு அவர்களின் ஐந்தாவது F1 கன்ஸ்ட்ரக்டர்களின் பட்டத்தை கோரலாம். மேட்ஸ்கிட்ஸ் 1980 களின் காலகட்டத்தில் ரெட் புல்லை நிறுவினார். வெளிச்சந்தையில் இதற்கான …

முதல் திருமணம்தான் விவகாரத்தில் முடிந்ததே என அடுத்து திருமணம் செய்த நிலையில் தற்போது வீரம் நடிகரின் இரண்டாவது திருமணமும் முறிந்து போனதால் சோகத்தில் உள்ளார்.

தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக சிவா அறிமுகமானார். அதையடுத்து வீரம் , விஸ்வாசம் , வேதாளம் , விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் திரைப்படத்தை தவிர …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் சாந்தி தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்த நிலையில், இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகவே அவர் தான் முதல் எவிக்‌ஷன் என்கிற தகவல்கள் வழக்கம் போல கசிந்துள்ளன.

சாந்தி உடன் சேர்ந்து கூடுதல் இணைப்பாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருந்தால் நல்லா இருக்கும் என எதிர்பார்த்ததை போலவே ஜிபி …

சனிக்கிழமை கமல் வருவார்.. அசீமை கண்டித்து ரெட் கார்டு தருவார்.. என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பிம்பிலிக்கி பிலாப்பி என கொடுத்த அல்வா இருக்கே ரொம்ப சூப்பர் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்ததும் வராததுமாக முதல் பஞ்சாயத்தாக அசீம் பஞ்சாயத்தையே கையிலெடுத்த கமல், முதலிலேயே இந்த ரெட் கார்டு …

ஜி.பி. முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரை களம் இறக்கினால்தான் சரியாக இருக்கும் என்று பிக்பாஸ் குழு கணித்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.

குடும்பத்தின் மீதும் , மகன்களின் மீதும் அதிக அளவு பாசம் கொண்டிருந்த ஜி.பி. முத்து இனி என்னால் உள்ளே இருக்க முடியாது எனக் கூறி வெளியேறினார். இதுவரை ஜி.பி.முத்துவுக்காகவே …

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியே சென்றதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை போட்டியாளராக களமிறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது 6-வது சீசனை எட்டி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் …

திருமணமான சில வாரங்களே ஆகும் நிலையில் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரவீந்தர் லிப்ரா ப்ரெடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் . ரவீந்தர் சந்திரசேகர் , நட்புன்னாஎன்னனு தெரியுமா? முறுங்கைக்காய் சிப்ஸ் , நளனும் நந்தினியும் போன் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தற்போது விடியும் வரை காத்திரு என்ற …

நடிகர் பப்ளு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் பற்றி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் நடிகர் பப்ளு தற்போது கண்ணாண கண்ணே போன்ற சீரியலில் நடித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் தற்போது 2-வதாக திருமணம் நடந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இது பற்றி டுவிட்டர் , இன்ஸ்டாகிராமில் …

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியின் ‘வாரிசு’ படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, …