fbpx

நடிகை வீட்டிலேயே ஒரு கும்பல் புகுந்து லட்சணக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கைக்கடிகாரம் , மடிக்கணி என அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள் . மொத்தம் ரூ.9.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது …

நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவருடைய வீட்டில் விலை மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் …


நிறைய மேடை நாடகங்கள் மூலம் பிரபலம் அடைந்து அதன் பின்னர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நிஜ பெயர் வி.சி கணேசன். சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. 

இன்றளவும் அவரது கதாபாத்திரங்கள் குறித்து பலரும் வியக்ககூடிய வகையில் …

நடிகர் ரஜினிகாந்த் , மீனா, நெப்போலியன் , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த எஜமான் திரைப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா நடிக்க வேண்டியிருந்ததால் ஐஸ்வர்யா பார்த்திபன் இயக்கிக் கொண்டிருந்த உள்ளே வெளியே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் எஜமான் திரைப்படத்திலும் காட்சியை படமாக்க வேண்டிய …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலார் – தனலட்சுமி இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தனலட்சுமி மீது நெகட்டிவ் விமர்சனங்கள் விழ தொடங்கியது. முதல் வாரமே ஜிபி முத்துவிடம் வம்பிழுத்தது, கமலிடம் விமர்சனம் பெற்றது என அவர் , கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரையும் அழ வைக்கும் …

நடிகர் பப்லு பிரித்விராஜ், 23 வயதான இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் (56) இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர், தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட …

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த உதவி கலெக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல காமெடி நடிகரின் மகனுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றாராம்.

திருப்பூர் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரி நாதன் இடம்மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்று …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பெரும்பாலும் அந்த சேனலில் உள்ள தொகுப்பாளர்களோ அல்லது நடிகர் நடிகைகளோ பங்கேற்பர். பிக்பாஸ் பார்க்கும் மக்கள், இதை ஒரு குறையாக சொல்லிக்கொண்டு இருந்தனர். அதனால், இம்முறை போட்டியாளர்களை வெளியே இருந்து தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த போட்டியாளர்கள் பெறும் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட …

யாரும் இல்லாத நேரம் பார்த்து, கேமரா முன் மன உருக்கத்துடன் பேசிய ஜி.பி. முத்துவின் வீடியோ வெளியாகி உள்ளது.

டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து மனம் வருந்தி அழுது, தனது உருக்கமாக பேசியுள்ளார். பிக்பாஸ் 6-வது சீசனில் முதன்முதலாக, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் ஜி.பி.முத்து. டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவர், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அதன் …