லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கான போட்டியை விளையாடும் போது, அடிப்பட்டு ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு …