fbpx

பிக்பாஸ் சீசன் 6-ல் முதலாவது ஆளாக வீட்டுக்குள் நுழைந்தவர் ஜி.பி. முத்து. இவருக்கு கமலஹாசன் முக்கிய சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். நமக்கு இவரைப் பற்றி நன்றாகவே தெரியும் . இவர் யூ.டி.யூப் ஒன்றை நடத்தி வருகின்றார். படுமோசமான …

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. …

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிரிப்பது போன்ற சத்தம் கேட்டதாக நடிகை ரச்சிதா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது …

எம்ஜிஆரின் பூர்வீக வீட்டில் உள்ள அவரது தாய், தந்தையின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத்துறையில் கால்பதித்த எம்ஜிஆர், அதிலும் உச்சம் தொட்டார். திரைத்துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் …

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த, முக்கிய பொழுதுபோக்கு சேனல் ஒன்றை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சீரியல்கள் என்றாலே, அது சன் டிவி தான். அதேபோல் ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவி. இப்படி ஒவ்வொரு சேனலும், ஒரு தனித்துவ இடத்தை மக்கள் மத்தியில் …

நடிகர் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கியவர். இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘சூரரைப் போற்று’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் …

பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகரின் மறைவை அவருடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். …

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன்.

சிறு வயதில் …

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஹமூன் சென்றபோது என்ன நடக்குதுனு பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு , முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் …

பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. பல எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 6 விஜய்டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதோடு , பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

அதே …