’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிக்கெட்டை 100 ரூபாய் விற்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, …