fbpx

நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதை குற்றவாளிகள் ஒத்துக்கொண்ட நிலையில், கடைசியாக கோவா ஓட்டலில் தள்ளாடியபடியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத், கடந்த 22ஆம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்ற நிலையில், 23ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு …

’டான்’ திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க …

கேஜிஎஃப் பட நடிகர் ஹரிஷ் ராய், தொண்டை புற்றுநோயுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ஹரிஷ் ராய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் “சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.. அல்லது உங்களிடமிருந்து பொருட்களை பறிக்கலாம். விதியை வெல்ல முடியாது. நான் மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறேன். கேஜிஎஃப் …

பல முன்னணி நடிகர், நடிகைகளை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் கூறி வருகிறார்.. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை குறித்து அவர் கூறியுள்ளர் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் ஓவியா..

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா …

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், …

பிரபல இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் இயக்குனர் மணி நாகராஜ் காலமானார். அவருக்கு வயது 45. நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரது திடீர் மறைவு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மணி நாகராஜ் தனது …

”ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்” என நடிகர் பாக்கியராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். …

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். பின்னர், …

ஒரு காலத்தில் பாலிவுட் படங்களே, வசூல் ரீதியிலும் சரி விமர்சன ரீதியிலும் இந்தியா முழுவதும் பேசப்படும் ஹிட் படங்களாக இருந்தன.. ஆனால் கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன.. உச்ச நடிகர்கள் கூட தங்கள் வெற்றிக்காக போராடி வருகின்றன.. பச்சன் பாண்டே, ரன்வே, ஹீரோபண்டி, ஜெர்சி, சம்ஷேரா, சமீபத்தில் …

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 6ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் …