fbpx

பாலிவுட் இயக்குனர் சவான் குமார் தக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்..

சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு, இயக்குனர் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதால் …

பாலிவுட் இயக்குனர் சவான் குமார் தக் உடல்நிலை மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் …

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி …

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல், விஜய் நடித்த பீஸ்ட் …

ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து …

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எனக்கு கோவிட் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு …

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்த்தி, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் கிராமிய மனம் வீசும் விருமன் திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். …

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணமாகி குழந்தை பிறந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், …

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை, லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு பணியில் இணைந்துள்ளது.

முன்னதாக கடந்த வருடம் நடந்த இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 3 பேர் …

சோனாலி போகத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளனர்.

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி போகத் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார், ரியாலிட்டி டிவி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், செவ்வாய்க்கிழமை கோவாவில் காலமானார். வடக்கு கோவாவின் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக …