fbpx

‘FDFS’ எனப்படும் முதல் நாள் முதல் காட்சி என்பது தற்போது ட்ரெண்டாகி விட்டது.. தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை முதலில் பார்த்துவிட வேண்டும், சமூக வலைதளங்களில் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரும் முதல் ஷோவை பார்கின்றனர். பொது உச்ச நட்சத்திரங்களின் படம் என்றால் முதல் 3 நாட்களிலேயே வசூலை குவித்து விடும்.. அந்த வகையில் …

1991-ம் ஆண்டு வெளியான படம் ஈரமான ரோஜாவே.. கேயார் இயக்கி, தயாரித்த இப்படத்தில் சிவா, மோகினி, நாசர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது…

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மோகினி.. தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் …

பிரபல இசைக்கலைஞர் ஸ்விகா பிக் உடல் நலக்குறைவாழ் காலமானார்.

இஸ்ரேலிய இசைக்கலைஞர் ஸ்விகா பிக் தனது 72 வயதில் காலமானார். 1970 களில் புகழ்பெற்ற இஸ்ரேலிய ஆண் பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிக் “இஸ்ரேலி பாப்பின் ராஜா” என்று பலரால் அறியப்பட்டார்.ஹென்ரிக் என்று பெயரிடப்பட்ட ஸ்விகா பிக் 1949 இல் போலந்தில் பிறந்தார். அவரது வாழ்க்கையின் …

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்த அவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் …

நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவுக்கும், பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த …

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதை விமரிசையாக கொண்டாடும் விதமாக நாடு முழுக்க ஆக., 13 முதல் 15 தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் …

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது..

ராஜு ஸ்ரீவஸ்தவா ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச், காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.. …

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு, வித்தியாசமான நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் டிமாண்டான வில்லனாக …

சாந்தி திரையரங்குகளின் சொத்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்குப் பங்கு கொடுக்காமல் தங்களது
சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், எனவே தங்களுக்கு சேர வேண்டிய …

பிரபல கன்னட பின்னணி பாடகர் ஷிவமோகா சுப்பண்ணா பெங்களூருவில் இன்று காலமானார்.. அவருக்கு வயது 83..

பிரபல கன்னட பாடகர் ஷிவமோகா சுப்பண்ணாவுக்கு நேற்றிரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரின் மறைவுக்கு கன்னட …