நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் “ அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும்.. ஆனால் வேகம் இருக்காது.. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது.. […]
சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் கமலிகா, ரிஷிகா என்ற சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேட் இடிந்து விழுந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி தன்னிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறித்துவிட்டதாக ஆயிஷா சாதிக் என்ற சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.. இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, […]
A young woman’s tragic end comes just one month after her marriage due to her husband’s suspicions.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. ரிஷி வந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டப்படும்.. உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவி. ரூ.10 கோடியில் புதிய சிப்காட் […]
husband sets family on fire for insurance money.. 4 lives lost in the end..!

