fbpx

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது …

கீழச்சேரி பள்ளி மாணவி மரண விவகாரத்தில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள், ஒரே நாளில் மாற்றுச்சான்றிதழ் பெற்று சொந்த ஊர் திரும்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் …

பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘அதற்கு வாய்ப்பே இல்லை, வாய்ப்பில்லை ராஜா… வாய்ப்பில்ல’ என்றார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால், இவர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பது, நடக்கவே நடக்காது என்றார். உலகிலேயே …

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை …

நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இது குறித்து வேலை வாய்ப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் …

வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக …

”அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன்” என்று சசிகலா தெரிவித்தார்.

அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானதை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று சூளுரைத்தார். அதிமுக …

சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வை …

இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய …