தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கொங்கு மண்டலத்தின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடிப் பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் விஜயமங்கலம் வந்தனர். அப்போது, புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வின்போது […]

உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்லாமல், உங்களுக்கு எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதைக் கூட துல்லியமாக சொல்லும் ஒரு கோவில் நம் தமிழ்நாட்டில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது வேறு எந்த கோவிலும் இல்லை, உலகப் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடம் தான். இன்று வாழும் ஒரு மனிதனின் […]

திருவள்ளூரில் அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழந்ததில் மாணவன் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் […]

திருவள்ளூரில் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோதக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், […]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெகனின் மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்த நிலையில், அங்கிருந்த ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மனைவி மூலம் அந்த இளம் பெண், ஜெகனுக்கு பழக்கமானார். நாளடைவில், ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அந்த வகையில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. அந்த வகையில் வரும் 18-ம் தேதி […]

கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43). இவர் வீட்டில் இருந்தபடியே இடியாப்பம் தயாரித்து, கரூர் நகரப் பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த முன்தினம் பள்ளி விடுமுறை தினம் என்பதால், பக்கீர் முகமது அதே பகுதியைச் சேர்ந்த 12, 10, மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுமிகளைத் தனது வீட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்துள்ளார். […]

திருவள்ளூரில் அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த […]