திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.. இந்த நிலையில் நடைமேடைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய தரவுகள் தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில், நாடு முழுவதும் பதிவான மொத்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தையும், விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 67,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் […]
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் குடும்பப் பொறுப்புகளுடன் தங்கள் பொருளாதார நிலையையும் மேம்படுத்தி, சுயச்சார்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியமாகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்ட உதவும் தையற்கலை போன்ற திறன் பயிற்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை […]
Electricity bills will no longer increase uncontrollably.. Tamil Nadu government’s master plan..! – Minister Sivashankar’s announcement..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாக உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வருவதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், அக்கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது. த.வெ.க.வின் சின்னமாக ‘விசில்’, ‘பேட்’, ‘வெற்றிக் கோப்பை’ அல்லது ‘மோதிரம்’ போன்ற பல சின்னங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், த.வெ.க.வின் தேர்தல் சின்னம் பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
Due to a sharp drop in gold prices today, the price of one sovereign fell below Rs. 1 lakh.
Police Sub-Inspector’s wife commits suicide near Sattur after posting a status on WhatsApp
தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் […]
The incident of a woman from Assam being gang-raped near Tirunelveli has caused shock.

