தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தனது வரலாற்றிலேயே சந்தித்திராத ஒரு இக்கட்டான உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் மற்றும் அடையாள சின்னமான ‘மாம்பழம்’ யாருக்குச் சொந்தம் என்ற சட்டப் போராட்டம், டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் […]

மனிதன் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களை நீக்கி, மனத்தூய்மை பெற ஆன்மீகம் காட்டும் எளிய வழி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பழமையான கோயிலிலும் ஒரு தெய்வீகத் தீர்த்தம் அமைந்திருப்பது நமது முன்னோர்களின் ஆன்மீக மற்றும் அறிவியல் மேலாண்மைக்குச் சான்றாகும். இந்தத் தீர்த்தங்களில் நீராடுவது வெறும் சடங்கல்ல; அது மன அழுத்தத்தை நீக்கி, உடல் பிணிகளைப் போக்கி, வாழ்வை நல்வழிப்படுத்தும் ஒரு உன்னத நிகழ்வாகக் கருதப்படுகிறது. […]

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது மாதம் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்த முருகன்-ரேவதி தம்பதியின் மகள் கௌசல்யா (20). ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த இவருக்கும், அவரது முறை பையனான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், […]

தமிழக பத்திரப்பதிவு துறையில் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள 580-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட 100 அலுவலகங்களில் மட்டுமே வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவு மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அலுவலக வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரத் தேவைக்காக வார நாட்களில் வர முடியாதவர்களுக்கு இத்திட்டம் […]

தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பாஜக வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை குறித்த விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பதவி விலகல் சாதாரணமான ஒன்றா அல்லது தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலா என்ற சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தச் சூழலில், இன்று காலை சென்னை […]

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தனது திறனற்ற […]

அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது.. இந்த பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்த, மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட் சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையில் ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் […]