திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை அடுத்த தண்டகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தீபக் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தீபக், மதிய உணவு இடைவேளையின்போது தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூக்கில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி விழவே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, […]

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற ஒரு கொடூரக் கொலை சம்பவம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிரடியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இளையராஜா – முத்துலட்சுமி தம்பதியின் சந்தோஷமான வாழ்க்கையில், வறுமை காரணமாக இளையராஜா துபாய்க்கு வேலைக்குச் சென்றதுதான் விதியின் விளையாட்டாக அமைந்தது. கணவன் இல்லாத தனிமையைப் பயன்படுத்தி, மணிகண்டன் என்பவருடன் முத்துலட்சுமிக்கு ஏற்பட்ட திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டது. பின்னர், மணிகண்டனின் மிரட்டலுக்குப் பயந்து நகைகளையும் பணத்தையும் இழந்த […]

“குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட வேண்டும் என்ற இலக்கில், ஏற்கனவே ஒரு லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக 3,500 கோடி […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வியூகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியை தொடர்ந்து வரும் முதலமைச்சர் என். ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்ய துணிந்துள்ளார். புதுவையில் பாஜகவுடனான உறவு நீடிக்கும் என்று அறிவித்துள்ள அதே வேளையில், தமிழகத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கைகோர்க்க அவர் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பொது பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண் பட்ஜெட் இரண்டும் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன.. அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.. இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது.. அப்போது […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் […]

மத்திய மாநில உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலை குழுவின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.. அப்போது உரையாற்றிய அவர் “ மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக ஏற்றுள்ளது. மத்திய மாநில அரசின் உறவு குறித்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம்.. நிதி உரிமைக்காக இன்னனும் போராட வேண்டிய நிலை தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் மத்திய அரசு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]