உலக புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் பணிபுரிய பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12ம்  வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா […]

தமிழகத்தில் ரோகித் ஷர்மா ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டுவிட்டரில் கோலி யை கைது செய் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது. அரியலூர் மாவட்டத்தில் கிரிக்டெ் ஆர்வலர்கள் தர்மராஜ் (24)  . இவருடைய நண்பர்தான் கொல்லப்பட்ட விக்னேஷ். இருவரும் அரியலூரின் பொய்யூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விக்னேஷ் என்பவர் மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு ஆதரவாளர். தர்மராஜ் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவாளர். கடந்த வியாழக்கிமை நடந்த இந்த சம்பவத்தில் […]

இந்தி திணிப்பு பற்றி பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக இந்தி படத்தை விநியோகிக்கின்றார் என்று தமிழக பா.ஜ . தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். 1965ல் இருந்து இதனை தமிழ்நாட்டில் பார்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக திமுக செய்த சாதனை, தமிழ்நாட்டில் […]

கொசுக்கள் எங்கிருந்தாலும் மூலை முடுக்குகளில் தேடித் தேடி கொசுக்களை வேட்டையாடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒட்டி அறிவயல் பூர்வமாக உத்திக் கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக கொசுக்களை பிடித்து பி.சி.ஆர் சோதனை நடத்தி வருகின்றனர். டெங்கு நோய் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் மூலமாக பரவுகின்றது. எனவே அதைப் பிடித்து வைரஸ் இருக்கின்றதா என பி.சி.ஆர் சோதனை செய்து வருகின்றனர். […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் ஐந்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 ஆண்டுகள் தேவை. தேர்வு […]

தமிழகத்தில் இன்று 26 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, […]

2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு இன்று நடத்தப்படவுள்ளது. இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். […]

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் டாஸ்மாக் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஒரே நாளில் லஞ்சமாக வாங்கிய பணம் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், […]

தமிழக அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு இருந்தது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக […]

2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]