தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சுயவேலைவாய்ப்பு, கைவினைத் தொழில் மற்றும் உயர்கல்வி எனப் பல பிரிவுகளின் கீழ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டங்கள் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் பேச்சாளர் என பெயரெடுத்த காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ஓராண்டு காலம் கடந்த நிலையில், தற்போது தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக திமுக, தவெக, பாஜக என பல்வேறு கட்சிகளுடன் அவர் இணையப் போவதாகப் பல ஊகங்கள் வெளிவந்த நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாதக-வில் சீமானின் மனைவி […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது.. இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர் நீண்ட […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது.. முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த […]

