முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார்.. வயது மூப்பு காரணமாக இவர்க்கு சமீப காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உள்ள பிரபல மருத்துவமனை சென்ற ராசாத்தி அம்மாள் அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.. இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி ஸ்டாலின் “ உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது.. பெண்கள் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி உரையாற்றினார்.. அப்போது” பெண்களின் எதிர்காலத்திற்காக ஆட்சி செய்யக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின்.. […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று இந்த மாநாட்டில் கடல் […]
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள […]
Time changes for trains from Chennai to southern districts from January 1.
சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் […]
களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

