fbpx

தொப்பை, ஊளைச்சதை, உடல் பருமனால் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையுடன் கொலஸ்டிராலையும் சேர்த்து குறைப்பதற்கு “முட்டைகோஸ்” ஒன்றாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மையான ஒன்று, முட்டைகோஸ் ஜூஸ் செய்து குடித்து வர பலன் பெறலாம். 

தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – அரை கப், ஆப்பிள் அல்லது விரும்பிய பழம் – பாதி …

நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை. 

நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான …

டிராகன் பழம் எனறாலே எல்லோருக்கும் தனிப்பட்ட ஆவல் இருக்கிறது. அந்த பழத்தின் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். 

டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்கள் வருவதற்கு உற்பத்தியாகும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை அழிக்காமல் பாதுகாக்கிறது.

இயற்கையாகவே இதில் கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் இரத்தத்தின் …

அழகாக சருமம் பொலிவாகவும், சுருக்கம் மற்றும் சரும நிறத்தையும் மேம்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். இந்த செயலுக்கு உதவும் மைசூர் பருப்பு பற்றியும் அதனை உபயோகிக்கும் முறை பற்றியும் காண்போம்.

தளர்ந்த சருமத்தினை இறுக்கமாக்க வைத்திருக்க நினைப்பவர்கள் இதனை பின்பற்றி பார்க்கலாம். மசூர் பருப்பினை எடுத்து பொடி செய்து, அதனுடன் …

குழந்தைகளுக்கு என்ன என்ன உணவுகளை அளிக்கலாம் என்பதில் பலருக்கும் ஐயம் இருந்து வருகின்ற நிலையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

குழந்தைக்கு தினமும் சத்துள்ள உணவினை அளிப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் கஞ்சி செய்து கொடுப்பது பலன் தரும். அவ்வாறு குடுக்கும் கஞ்சில் சத்து இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே …

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் …

வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை குறையும்.

தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து சாப்பிட, உடம்பில் உள்ள அதிகபடியான கொழுப்பு போய் விடும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை …

வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் …

மகளிர் உதவி மையம் ’181’ திட்டம் பற்றிய விழிப்புணர்வு 25ம் தேதி தொடங்குகின்றது.

181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் …

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து …