fbpx

மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனா‌ல் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம்.

சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது …

பூசணி விதைகள் உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு  நன்மைகள் செய்கின்றது என தெரிந்தால் நீங்கள் சமைக்கும் போது இதை தவிர்க்கவே மாட்டீர்கள்.

ஏற்கனவே பூசணி விதை குறித்த பதிவு போடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு வாசகர்கள் எவ்வாறு பூசணி விதையை எடுத்துக்கொள்ளலாம் என கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு இந்த பதிவில் பல்வேறு நன்மைகளுடன் சாப்பிடும் முறையை …

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை.

சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் …

மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும். 

தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள்.

செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு …

இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். 

சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் …

தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும். 

உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில …

நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள கிழங்கு வகையான உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வைத்து எவ்வாறு பலன் பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தவறான  உணவு பழக்கம், தண்ணீர், இரசாயனம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர்  ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் …

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மா இலைகளின் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

நீரிழிவு நோய் இன்று மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடிய உணவுகள் உணவில் ஒரு நல்ல கூடுதலாகக் கருதப்படுகின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் …

பல்லில் வலி ஏற்பட்டால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் அள்ளாடுகிறோம். இதனை தவிர்த்துவிட சொத்தை பல் உள்ளவர்கள், இதை தடவினால் சொத்தை நீங்கிவிடும். தேவையான பொருள்: நல்லெண்ணெய், பல் துலக்கும் பேஸ்ட், கிராம்பு மற்றும் மிளகு.

செய்யும் முறை: சிறிது அளவில் கிராம்பு மற்றும் மிளகாய் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் …

பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு …