மஞ்சள் மனித உடலில் பல நன்மை பயக்கும் ஒரு மசாலாப் பொருள். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு பயன்படுகின்றது. மேலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அமைந்துள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்வதை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சள் …