fbpx

உலர் பேரீச்சம் பழங்களை உண்ணுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இந்த குறிப்பில் காணலாம். மாறுபட்ட பருவநிலையில் குளிர்காலத்தில் தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை குடுக்கும். 

அதனை விட பாலுடன் சேர்த்து சாப்பிடுவது இதனை எடுத்து கொள்ளும் போது இன்னும் அதிக பலனை தருகிறது.உலர் பேரீச்சம்பழத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் …

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஒரு சுகாதார நிலை. நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளன.

இதை எளிமையாகச் சொல்வதானால், டைப் 1 நீரிழிவு என்பது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. மற்றும் டைப் …

தமிழக அரசின் சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ சூழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப …

லிச்சி பழம் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய நிறைய காரணிகளை கொண்டுள்ளது. லிச்சி பழமானது அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த வகையில் உதவி புரிகிறது.

லிச்சி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உணவு செரிமானத்திற்கும் மூலநோய்க்கும் நல்ல தீர்வாக இருக்கிறது. லிச்சி பழத்தில் வைட்டமின் சி …

உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரக் கூடும். ஆனால் இவ்வாறு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு நீரிழிவு, தமனிகளில் அடைப்பு, நரம்புகளின் வீக்கம், குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை, உடல் பருமன், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.

க்ரீன் டீ அல்லது பிளாக் டீயை …

உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம்.

பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் …

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும்.

ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கரப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் …

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 …

பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் 30-50 உள்ளவர்களே சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள் தான். பழங்காலத்தில் களி, கேழ்வரகுக் களி மற்றும் சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள். 

அதனால் அவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். …

தலைமுடி உதிர்வது பலருக்கும் இருந்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுடியானது 5 மடங்கு வேகமாக வளர வேண்டுமானால் இந்த இயற்கையான முடி பராமரிப்பை நீங்கள் செய்து பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

1. 1 டீஸ்பூன் இஞ்சி

2. அரை கப் தண்ணீர் 

3. 1 நெல்லிக்காய்

4. 1 பீட்ரூட்

5. 10 …