கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியகோரிக்கையின் போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மாற்று கருவறை …