சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் மாதம் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் …