பெண்களின் கருப்பை ஹார்மோன்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இனப்பெருக்க நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது நரம்பு, எலும்பு மற்றும் இதயநல கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.
பெண்களின் பருவ வயதில் தொடங்கி, மெனோபாஸ் அடையும் தருணம் வரையிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு மிக முக்கியமானதாகும். ஆனால், …