fbpx

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்‌. இரண்டாவது பெண்‌ குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியடையும்‌ முன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. முதல்‌ …

வடை யாருக்கு தான் பிடிக்காது. சூடான வடையும் டீயும் சாப்பிடுவது ஒரு தனி சுகம். என்ன தான் வடை பிடித்தாலும் பெரும்பாலும் அதை யாரும் வீட்டில் செய்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் வடை செய்ய அதிக நேரமாகும். அனால் வெறும் 10 நிமிடத்தில் வடை செய்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், …

என்ன தான் நாம் தினமும் சமைத்தாலும், என்றோ ஒரு நாள் நம்மை அறியாமல் உணவில் உப்பு, காரம் என்று ஏதாவது ஒன்று கூடிவிடும், அல்லது குறைந்து விடும். குறைவாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதிகம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதிகம் இருந்து விட்டால்?? வீட்டில் போரே நடந்து விடும். இனி நீங்கள் அதை பற்றி கவலை பட …

பொதுவாக நமது முன்னோர்கள் பாய் விரித்து தூங்குவார்கள். ஆனால் தற்போது நாகரீகம் என்ற பெயரில் நாம் கட்டில், மெத்தையில் தான் தூங்குகிறோம். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் பாயில் தூங்குவதால், நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, பல்வேறு மருத்துவ நன்மைகளும் கிடைக்கின்றன. அப்படி ஒரு சிலர் பாய் வாங்கினாலும், பார்பதற்கு அழகாக இருக்க வேண்டும் …

அவசரமான காலை நேரங்களில் நாம் சமையல் செய்யும் போது, அதிக நேரம் செலவாவது பூண்டு மற்றும் வெங்காயம் உரிப்பதற்கு. கொஞ்சமாக உரிக்க வேண்டும் என்றால் செய்து விடலாம். ஆனால் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ தேவை படும் போது, அதன் தோலை உரிப்பதற்கு பாதி பொழுது ஆகி விடும். இதற்க்கு யாராவது மிஷின் கண்டுபிடிக்க மாட்டார்களா …

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அல்வா என்றால் தனி சுவை தான். திருநெல்வேலியை சேர்ந்த நண்பர் யாராவது இருந்து விட்டால் போதும், அவர்களை பார்க்கும் போதெல்லாம் அல்வா கேட்டு அவர்களை ஒரு வலி செய்து விடுவோம். அது மட்டும் …

தற்போது உள்ள அவசர காலகட்டத்தில், நாம் பெரும்பாலும் சமைப்பதற்கு குக்கரை தான் பயன்படுத்துகிறோம். சமையலை சுலபமாக செய்து முடிக்க குக்கர் மிகவும் உதவியாக இருக்கும். என்னதான் சமையலுக்கு குக்கர் உதவியாக இருந்தாலும், அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. ஆம், குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே கசிவது.. ஆம், குக்கர் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. …

கண் தொடர்பான பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்த முடியாமல், தவித்து வருவோம். ஆனால், அதற்கான ஒரு எளிமையான வழிமுறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பசும்பால் 100 மில்லி அளவு எடுத்துக் கொண்டு, அதே 100 மில்லி அளவு தண்ணீரில் பசும்பாலை விட்டு, இதில் வென்தாமரை மலர்களை போட்டு, நன்றாக காய்ச்சி, அதன் பிறகு, …

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 1.65 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த …

ஒரு காலத்தில் குளிர்ந்த நீர் என்றால், மண்பாண்டத்தில் வைத்து, நீர் குளிர்ந்த தன்மைக்கு வந்த பிறகு அதனை குடிப்பார்கள். அதில் இருக்கின்ற சுவையே வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், குளிர்சாதனப்பெட்டியை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் நீரை வைத்து, குளிர்ந்த பிறகு அதை எடுத்து பருகுகிறார்கள். இதன் காரணமாக, உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகிறது.…