பரவலாகப் பயன்படுத்தப்படும் பல இரசாயனப் பொருட்கள், பெண்களுக்கு கருப்பை மற்றும் பிற வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் Disease Control and Prevention (CDC)Disease Control and Prevention (CDC)) சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி கல்வி ஆய்வாளர்கள் குழு நடத்திய ஆய்வில், சில புற்றுநோய்களுக்கு …
பெண்கள் நலம்
tips for women of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
மத்திய பிரதேசத்தில் மகளிர் உதவித்தொதை ரூ.1250 ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர் வழஙகப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் பேசுகையில்; Ladli Behna Yojana திட்டத்தின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு இத்திட்டத்தின்படி மாதாந்திர …
இன்றளவும், நாம் ஏதாவது உடல் உபாதைகள் என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் எளிதான தீர்வு தண்ணீர்.
நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நீக்குவதற்காக மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் …
நம்முடைய உடலில் நாள்தோறும் புது புது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை அனைத்திற்கும் நம்முடைய உடல் நலத்தில் நாம் சரியாக கவனம் செலுத்தாதும், தற்போதைய நவீன கால உணவு முறையும் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், நம்முடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றான கிட்னி பகுதியில் கல் ஏற்பட்டால், அது …
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் அல்லது பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ …
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. வயதான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுவது இன்றைய உணவு முறையின் காரணமாகத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
இளைஞர்களை ஒரு புறம் வைத்தால் ,இன்னொரு புறம் சிறுவர், சிறுமிகளுக்கு கூட இந்த …
முன்பெல்லாம் வயதான நபர்களுக்கு தான் மூட்டு வலி வரும். அப்படி வயதான நபர்களுக்கு மூட்டு வலி வந்தால், அவர்கள் அதனை போக்குவதற்காக பல்வேறு மருத்துவங்களை செய்வார்கள். ஆனாலும், அவர்களால், அந்த மூட்டு வலியில் இருந்து கடைசி வரை விடுபட முடியாது. இந்த மூட்டு வலி வருவதற்கு காரணம், எலும்பு தேய்மானம் தான் என்று கூறப்படுகிறது.
இது …
இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் அனைவரும் ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் எல்லோருக்கும், நிச்சயமாக கோபம், எரிச்சல், டென்ஷன், மன அழுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்.
இந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து வெந்நீர் தான் என்று சொன்னால், அதை உங்களால் …
முற்காலத்தில் நவதானிய உணவுகளையும், உடலுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களையும் வழங்கும் இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், தற்போது அப்படி அல்ல, துரித உணவுகள் என்று சொல்லப்படும் பல்வேறு இன்னல்களை உடலுக்கு ஏற்படுத்தும் உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.
அதன் காரணமாக தான், இன்று நமக்கு பல்வேறு நோய்கள் வந்து சேருகின்றன. அதில் …
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அதே போல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் …