fbpx

நாள்தோறும் சாப்பிடும் ஒரு சில பானங்கள், நம்முடைய எலும்புகளை உருக்கி, அவற்றை பலவீனப்படுத்தும். இந்த பானங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கும் என்பதோடு, எலும்பின் வலிமையையும் குறைந்து விடும்.

அதேபோல, அதிக அளவு ஆல்கஹால், காஃபின், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட சோடாக்கள் போன்ற பானங்கள் எலும்புகளுக்கு தீங்கை விளைவிக்கும். இந்த …

உதடுகள் உலர்ந்து போவது என்பது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில், அதை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, வெயில் காலங்களில் பல நபர்களுக்கு உதடுகள் உலர்ந்து போவது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது.

உதடுகள் உலர்ந்து …

பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகின்ற அசதி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை காரணமாக மன அழுத்தம் உண்டாகும்.

புதிய தாய்மார்கள் அன்றாட வாழ்க்கை பணிகளை சௌகரியமாக மேற்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாது மற்றும் முறையான தூக்கம் இருக்காது. இதன் காரணமாகவும் மன அழுத்தம் உண்டாகலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு அவர்களது கணவன் அல்லது குடும்ப …

பெண்களுக்கு பளபளப்பான முகம் மற்றும் சருமத்திற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது கற்றாழை. இதில் ஜிப்ரலில் என்ற தாவர வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால், முகத்தில் புதிய செல்களை ஏற்படுத்த கற்றாழை உதவியாக இருக்கிறது. அத்துடன், இது சருமத்தை சுத்தம் செய்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக, பெண்கள் பலருக்கும் முகத்தில் பலவிதமான சரும பிரச்சனைகள் இருக்கின்றன. …

உலகிலேயே இந்தியாவில் தான், அதிக அளவில் நீரழிவு நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அதிலும், இளம் வயதிலேயே இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கின்ற உணவுப் பொருளை நாம் சாப்பிடுவது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம், 40 முதல் 50 வயதுக்கு …

இன்று பலருக்கும் படுக்கை அறையில், அதிலும், உடலுறவில் சரியான ஆற்றலுடன் செயல்பட முடியாமல் போவதுண்டு. அது பற்றிய காரணங்களை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய பாலியல் வாழ்க்கை, அவருடைய ஒட்டுமொத்த மன மற்றும் உடல் உணர்ச்சி, ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. படுக்கை அறையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், நிறைவான உடலுறவு அனுபவிக்கவும், அவர் …

பெண்களுக்கு இயற்கையாக இருக்கும் அழகை விட, மேலும், அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தற்போது கெமிக்கல் கலந்த பல்வேறு பொருட்களால், செய்யப்பட்டு வரும் பேஷியல் காரணமாக, சில நேரம் சர்ம அலர்ஜி உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, துளசி உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்தால், எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.…

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை …

மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் …

இன்றைய உணவு முறையின் காரணமாக, உடலுக்கு பல்வேறு உபாதைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒன்றுதான் தைராய்டு பிரச்சனை. இந்த தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? என்பதைவிட, அதை எப்படி நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி, இந்த பதிவில் நாம் காணலாம்.

தைராய்டு பிரச்சனை உடலில் இருப்பவர்கள் அதற்கான மருந்துகளை சாப்பிடுவதோடு, ஆரோக்கியமான சில …