fbpx

பெண்கள், அனைத்து துறைகளிலும் தற்போதும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அந்தவகையில் பெண்கள் பற்றிய குணாதிசயங்கள் மற்றும் சுவாரஸியமான ரகசியகளை இந்த பதிவில் காணலாம்.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்றும், பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மகாகவி பாரதியார். “பெண்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமூகம் …

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய …

பல நன்மைகளைக் கொண்டுள்ள பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள் நீங்கும்.

நமது சமையலறையில் மசாலாப் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது பெருங்காயம் தான். ஏனென்றால், பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் …

வாகனப்புகையால், வயது முதிா்ந்த பெண்களுக்கு விரைவில் எலும்பு தேய்மானம் அடையும் என நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமொிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் வாகனப்புகையில் இருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்ற வயது பெண்களை விட, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களின் …

ஆரோக்கியத்தை மேம்படுத்த அனைத்து பெண்களும் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வளர்ச்சிக்கும், உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், சில ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் …

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் மகளிரின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிமுகப்படுத்தினார்.

இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 5, 2023 வரை அனுப்பலாம். சுய உதவிக்குழுக்கள், சிறு நிறுவனங்கள், தன்னார்வ …

ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி …

மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மக்களுக்கு சுகாதார …

6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 5.9.2022 அன்று சென்னையில்‌ நடைடுபற்ற விழாவில்‌, பெண்களின்‌ உறுதி செய்து, அனைவரும்‌ பெண்கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, பெண்கள்‌ கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ …

கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உதவித்தொகை …