fbpx

மும்பையில், முகம் பொழிவு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், முகம் பொழிவு பெறுவதற்காக, அப்பகுதியில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் க்ரீம் ஒன்றை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் அந்த …

அஸ்ஸாம் மாநில காவல்துறை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,278-ஐ கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக போடப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தில் குறைந்தது 139 பேரும், பார்பேட்டாவில் …

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளார்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், மாதவிடாய் நாட்களில் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். இந்த உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் …

18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற …

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக, குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித் தொகை தாலிக்கு தங்கம் மற்றும் …

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 1 டீ …

சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து பேஸ்புக் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள் ;
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 1  டீஸ்பூன்

செய்முறை :
ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் கசகசா மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து …

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும்.

வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது …

முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு …

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் நை ரோஷ்னி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992, பிரிவு 2(சி) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதாவது, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், …