fbpx

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் …

சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ்.

தேவையான பொருட்கள்

வெந்த துவரம்பருப்பு – அரை கப்,

வெள்ளைப் பூசணி 

புளித் தண்ணீர், 

எலுமிச்சைச் சாறு- சிறிதளவு,

உலர்ந்த மொச்சை – 50 கிராம்,

கொண்டைக்கடலை – 50 கிராம்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

தனியா – …

பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் …

தமிழக அரசின் சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ சூழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப …

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும்.

ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கரப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் …

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 …

கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் …

பெண்கள் எல்லாவற்றிலுமே சற்று மும்முரமாகத்தான் இருப்பார்கள். அதிலும் அவர்கள் உடை மாற்றுவது, அலங்காரம் செய்வது என்று தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சருமத்திற்கு அழகு மேன்மேலும் கூட வேண்டும் என்ற ஆர்வத்தால் பல இளம் பெண்கள் அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களை …

பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 …

கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாய் திட்டம் குறித்து பார்க்கலாம்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் நேரடியாகவோ அல்லது வட்டி வடிவிலோ அரசாங்கத்திடம் …