fbpx

SRH vs Lucknow: ஐதாரபாத்தில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்தமண்ணிலேயே வீழ்த்தி லக்னோ அனி அபார வெற்றிபெற்றது.

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 …

CSK – RCB: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அசைக்க முடியாத சேப்பாக்கம் கோட்டையில், சென்னை அணி மீண்டும் வெற்றி வாகைசூடுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடப்பாண்டின் ஐபிஎல் 18வது சீசன் நடக்கிறது. இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் சென்னை …

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

கடந்த 22ம் தேதி தொடங்கிய 18வது சீசன் ஐபிஎல் கிர்க்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் நடக்கும் ஐந்தாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் …

LSG-DC: ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் அசுதோஷின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தில் டெல்லி கேப்பிடல்ஸ் த்ரில் வெற்றிபெற்றது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, லக்னோ அணிக்காக எய்டான் …

எந்த அணிக்கு எதிராக ஆடினாலும், குறிக்கோள் வெற்றி பெறுவதுதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு (மார்ச் 23) சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிக்கான போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு …

மும்பை அணி வீரரை தோனி தன்னுடைய பேட்டால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

2025 ஐபிஎல் திருவிழா நேற்று முன்தினம் (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. 18-வது சீசனின் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரு அணியும் மோதின. இதில், பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, …

CSK – MI: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஐந்து முறை …

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் குறித்த ஆலோசனையை முன்னெடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி “இந்தியன் பிரீமியர் லீக்” தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 2008ஆம் தேதி முதல் ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது, ரசிகர்களுக்கு ஐபிஎல் …

KKR-RCB: ஐபிஎல் 2025 திருவிழா இன்று முதல் தொடங்கவுள்ளது. லீக்கின் முதல் போட்டி KKR மற்றும் RCB அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடந்த சீசனில் கே.கே.ஆர் அணி பட்டத்தை வென்றிருந்தது. இந்த முறை அவர்கள் தங்கள் கோப்பையை பாதுகாக்க களமிறங்குவார்கள், அதே நேரத்தில் ஆர்சிபி தங்கள் முதல் பட்டத்தை நோக்கி பயணிக்கும். கேகேஆர் மற்றும் ஆர்சிபி …

IPL 2025: கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்தில் எச்சில் பயன்படுத்த பவுலர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

18 வது ஐபிஎல் தொடர் வரும் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில், நாளை நடைபெற உள்ள முதல் …