ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என ஐஐடி பாபா கணித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் பிரபலம் ஆனவர் அபய் சிங் என்ற ஐஐடி பாபா. இவர் தான், தற்போது 2025 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார். ஆனாலும், ஆர்சிபி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். …