இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளி ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த பள்ளியில் …