fbpx

1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் தவறானது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது..

ரயிலில் 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதற்காக டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் …

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

2021 ஐடி விதிகளின் கீழ் ஏழு இந்திய மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் …

தனது மனைவியை உயர்கல்வி படிக்கவோ அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்று கணவன் கோருவதை கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். குடும்பத்தை நடத்தவும், மாதாந்திர செலவுகளை சமாளிக்கவும், தனக்கு வேலை தேடி, மேற்படிப்பு படிக்கும்படி கணவர் வற்புறுத்துவதாக மனைவி புகார் அளித்திருந்தார்.. இதுதொடர்பான …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 12,608 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 72 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் …

மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், நிதி உதவி குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.. அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மத்திய அரசு ரூ. 4,78,000 கடன் வழங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இந்த கடன் தொகையை பெறுவதற்குப் பதிவுசெய்யுமாறும், கடனுக்கு …

அண்ணன் – தங்கை உறவு என்பது எப்போதுமே ஒரு தனித்துவமானது.. தாய் தந்தைக்கு அடுத்த படியாக அதிக பிணைப்பு ஏற்படுவது சகோதர – சகோதரி உறவில் தான்.. பெற்றோரிடம் கூட சொல்ல தயங்கும் விஷயங்களை அண்ணனுடனோ அல்லது தங்கை உடனோ தான் பகிர்ந்து கொள்கின்றனர்.. இந்த உறவை சிறப்பிக்கும் விதமாகவே ரக்‌ஷ பந்தன் கொண்டாடப்படுகிறது.. ஆனால், …

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, புகார்தாரர் ஆத்திரமூட்டும் உடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக இருக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் …

சூப்பர்சோனிக் கமர்ஷியல் ஜெட் பயணத்தின் மூலம் ‘உலகின் அதிவேக விமானம்’ சாத்தியமாக உள்ளது.. ‘ஓவர்ச்சர்’ (overture) என்ற சூப்பர்சோனிக் ஜெட் லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சுமார் மூன்றரை மணி நேரத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்ச்சர் – சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானம் என்று கூறப்படுகிறது.. அமெரிக்காவின் டென்வரை தளமாகக் கொண்ட பூம் சூப்பர்சோனிக் உருவாக்கியுள்ளது.

நியூயார்க்கில் …

கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சில நாட்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை அந்த மாணவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றும் அவர் இரவு நேர …

ஹரியானாவின் பானிபட் பகுதியில் உள்ள வாய்க்கால் அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் நேற்று முன் தினம் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கிருந்த தொழிற்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.. இந்த காட்சிகளின் அடிப்படையில் 40 …