இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா கக்கர். இவர், இந்தி டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகையாக தீபிகா கக்கர் வலம் வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் ‘நீர் பரே தேரே நைனா தேவி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர், 2011 […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. 5 வயது சிறுமி கோவிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரை, பக்கத்து வீட்டுக்காரரான பவித்ரா என்பவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பத்தின் வீடியோ சமூக […]

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக […]

ஆண் – பெண் விருப்ப உறவுக்கு பிறகு, பிரிந்துவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர், ஒரு பெண்ணுடன் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ளது. இதற்கிடையே, இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஒரு […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 320 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : ISRO (Indian Space Research Organisation) பணியின் பெயர் : * Scientist/ Engineer ‘SC’ (Electronics) * Scientist/ Engineer ‘SC’ (Mechanical) * Scientist/ Engineer ‘SC’ (CS) * Scientist/ Engineer ‘SC’ (Electronics) – […]

இந்திய சினிமாவில் சுமார் 130 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை யார் என தெரியுமா..? அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷீலா. இவர், ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரேம் நசீர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 130 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். […]

இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தொடக்கத்தில் […]

“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]