நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையிடம் தாய் கேட்டபோது குழந்தை டிரைவராக பணியாற்றிய […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதனை விளக்கி இந்தியா டுடே சேனலில் நெறியாளர் தமிழில் விளக்கமளித்தது இந்தி திணிப்பாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது. இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே செய்திகளில் இந்தி திணிப்பு பற்றி தமிழகத்தின் நிலைப்பாடு பற்றிய செய்தியை நெறியாளர் அக்ஷிதா நந்தகோபால் வாசித்தார். தமிழில் ’’ வணக்கம் நான் அக்ஷிதா நந்தகோபால் இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது இந்தி மொழி […]
காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜிம்முக்கு சென்ற அவர் வழக்கமான பணிகளை […]
இந்திய கணினி அவசரநிலை பதில் அளிக்கும் குழு விழாக்காலங்களை பயன்படுத்தி வரும் குறுந்தகவல்கள் பற்றிய அதிர்ச்சி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து இணைய தள இகாமர்ஸ் நிறுவனங்களும் அதிக அளவில் சலுகைகளை அறிவிக்கின்றன. இதனிடையே அதே போல சலுகைகளையோ அல்லது இந்த லிங்கை க்ளிக் செய்து பரிசுகளை அள்ளுங்கள் என்பது போன்ற குறுந்தகவல்களை நீங்கள் க்ளிக் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க […]
கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் கடைசியாக பேசிய உருக்கமான தகவல்கள் பற்றிஅவரது மனைவி பகிர்ந்து கொண்டுள்ளார்.. நேற்று 6 பேருடன் உத்தராகண்ட் மலைப்பகுதியில் வழிபாடு நடத்திவிட்டு தனியார் ஹெலிகாப்டரில் 6 பக்தர்களுடன் புறப்பட்டது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் ஹெலிகாப்டரை ஓட்டினார். மலைப்பகுதியில் உயர சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென மலையில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் அனில் சிங் […]
காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி செயல்படும் என்று பல மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். இதையடுத்து […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், […]
பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை […]
’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண், 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறகு, நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த 5 […]
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் அந்த பகுதிக்கு சென்றார். சிறுவன் டிராக்டரில் ஏற வேண்டும் என்று அழுது கொண்டே […]