2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிப் பேச்சுகளும் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதால், தங்களின் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளத் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் தற்போதைய தொகுதிகளை மாற்றிக் களம் காணத் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுகவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தனது […]

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார். தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த […]

போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த […]

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் […]

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள புதிய எதிரிகள் என தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குழு விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்.. இந்த நிலையில் கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. தந்தையின் உடல்நிலையை பார்த்துக் கொள்ள […]

தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]

கொங்கு மண்டலத்தையும் மேற்கு தமிழகத்தையும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றும் நோக்கில், அக்கட்சியின் தலைமை பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் பலமான கரூர் மாவட்டத்தில் அக்கட்சிக்குச் செக் வைக்கும் விதமாகப் புதிய அரசியல் நகர்வுகள் அரங்கேறியுள்ளன. கரூர் மாவட்ட திமுகவின் முக்கிய முகமான அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், அதிமுகவின் கரூர் தெற்கு நகர ‘அம்மா பேரவை’ இணைச் செயலாளர் சரவணகுமார் […]

பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான  H. ராஜா (68) கடந்த 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.. அங்கிருந்தவர்கள் ஹெச். ராஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அவசர சிகிச்சை அளித்தனர்.. தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெச். ராஜா பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை […]

பற்களின் ஆரோக்கியம் என்பது வெறும் புன்னகைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும். நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரப் பாதிப்புகளை தடுப்பதில் பற்கள் பராமரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பற்களை பாதுகாப்பது என்பது பெரும் செலவுமிக்க காரியம் அல்ல; மிக எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலமே ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும். அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியப் […]