மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். […]
தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் தீயசக்தி திமுகவை தூய சக்தி தவெகவால் தான் வெல்ல முடியும் என்று கூறினார்.. மேலும் “ நம்ம விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.. விசில் சின்னம் இருக்கும் இடத்தில் தவெக இருக்கிறது என்று அர்த்தம். எனது அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தங்கைகள் தவெகவுக்கு ஓட்டுப்போடுவதை யாராலும் தடுக்க முடியாது.. ரத்த சொந்தமாக நம்மை […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் எம்.ஜி.ஆர் ரேடியோவில் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.. எம்.ஜி.ஆர், காமராஜருக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.. மேலும் “ தேர்தலில் இந்த மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கின்றனர்.. மக்கள் சக்தியாக நமது அணி ஒரு பக்கம், திமுக கூட்டணி கட்சிகள் ஒரு […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்ததற்கு தொண்டர்களும் மக்களும் தான் காரணம்.. உங்களை நம்பி தான் நானும் நமது கட்சியும் இருக்கிறோம்.. இன்று உங்கள் அனைவருக்கும் தவெக தலைமை தொண்டனான எனது வாழ்த்துகள்.. 1977-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதில் “ அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.. இதனை முன்னிட்டு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் […]

