பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது, விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. …