”எனது பிறந்த நாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்க்க வேண்டும்” என தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பிறந்தநாள் அன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். …