fbpx

பெருந்தலைவர், கிங் மேக்கர், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரின் எளிய வரலாற்றுக் குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் …

உலகின் பல இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம். அப்படி ஏற்படக்கூடிய இந்த பூகம்பத்தை பாம்புகள் கூட கணிக்க உதவுகின்றன. அதாவது 75 மைல் தொலைவில் (121 கிலோமீட்டர்) இருந்து வரும் பூகம்பத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே பாம்புகள் உணர முடியுமாம். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பூகம்பங்களுக்கு முன்னர் விலங்குகள் பல்வேறு …

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருப்பது சுற்றுலா செல்வது தான், அப்படிப்பட்ட சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இன்று (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.…

உலகில் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயங்களில் ஒன்று இந்திய ரூபாய். இருப்பினும், சில நாடுகளில் உள்ள மற்ற நாணயங்களை விட இந்திய ரூபாய் வலுவாக உள்ளது. இந்தியர்கள் இந்த நாடுகளுக்குச் செல்லும்போது, ​​அவர்கள் தங்கள் பணத்திற்கு அதிகமாகப் பெறக்கூடும் என்பதை இது குறிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் 10 நாடுகளின் …

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சிலரது பழக்கவழக்கங்கள் ஆச்சரியமாகவும், வெறித்தனமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒவ்வொரு சமூகத்தினரிடையே அடையாளமாக விளங்கும் இந்த பழக்கவழக்கங்கள் வெறும் பழக்கங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் பல பின்னணிகளும் இருக்கும். தற்போது மாறிவிட வாழ்க்கை முறையால் இதில் பெரும்பாலான பழக்கங்கள் மறைந்து …

தமிழகத்தில் பெரும்பாளும் VIP-களாக தங்களது காலரைத் தூக்கி திரியும் இளைஞர்களின் பலரது பேருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் ’பொறியாளர்’ என்பது தான். இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் இன்று! நாடு முழுவதும் உள்ள பொறியியல் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் பாரத் ரத்னா ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா’அவர்களின் பிறந்தநாளினை பொறியாளர் தினமாக …

ஹோமோ சேப்பியன்ஸ் என்ற தனி இனமாக மனிதன் 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானான். பூமியின் வயதோடு ஒப்பிட்டால் பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் என்பது கை சொடுக்கும் நேரம்தான், இந்தக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மனித இனம் தனது மொத்த சூழலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் மனித இனத்தின் சராசரி உயரம் …

உலகில் உள்ள எத்தனையோ குழந்தைங்களுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்து கவனித்து வரும் தாத்தா பாட்டிகளுக்கு “தாத்தா பாட்டி தினம்” (Grand Parents Day) வாழ்த்துக்கள். இந்தியாவில் தாத்தா பாட்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இது இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. தாத்தா பாட்டி நமக்கு …

இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவதாக தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே 7 நாடுகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளன.

இந்தியாவின் பெயரை பாரத் என அதிகாரப்பூர்வமாக மாற்ற மோடி அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் அடுத்த சிறப்புக் கூட்டத்தொடரில் இது குறித்து மத்திய அரசு தீர்மானம் எடுக்கும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன. அந்தவகையில் …

சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பதால் நவம்பர் 4-ம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி …