மானுடவியல் என்பது மனித வளர்ச்சி, கலாச்சாரம், மொழி, சமூகம் மற்றும் நடத்தை ஆகியவற்றைப் படிக்கும் ஒரு அறிவியல் ஆகும். அதன் முக்கியத்துவத்தை விளக்க, உலக மானுடவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மூன்றாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த முறை இந்த நாள் பிப்ரவரி 20 ஆம் தேதி கொண்டாடப்படும். இது 2015 ஆம் ஆண்டு அமெரிக்க …
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
தமிழர்களின் உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசியே முதன்மை உணவாக இருக்கிறது. அரிசியிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் கைவரிசம்பா என்ற அரிசி உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் சத்துக்களை கொண்டிருக்கிறது.
இந்த அரிசியை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும், …
Pulwama attack: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
2019, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணம் சென்றனர். அப்போது காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீர் …
Kissing Day: காதலர் வாரத்தில் இன்று(பிப்.13) முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. அன்பை, காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று. ஒருவரை வரவேற்கும்விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் …
Hug Day 2025: மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
அந்தவகையில் கட்டிப்பிடித்தல் …
இந்திய அளவில் பிரபலமான கல்கி திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உண்மையில் கங்கை இல்லை என்றால் இந்தியாவின் நிலைமை என்னவாக இருக்கும்?
இந்தியர்கள் நதிகளைத் தெய்வங்களாகக் கருதுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் கங்கையில் குளிக்க விரும்புகிறார். கங்கை நதி இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். கங்கை இந்தியாவில் வெறும் ஒரு நதி மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, இந்திய நாகரிகம் …
பொதுவாக நமது வீட்டில் குளியல் அறைக்கு பின்னர் அசுத்தமாக இருப்பது வாஷ்பேஷன் தான். வாஷ்பேஷன் சுத்தமாக இல்லையெனில், வீட்டிற்க்கு வருபவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும். ஆனால் தினமும் நாம் பல் துலக்குவது முதல், முகம் கழுவுவது வரை வாஷ்பேஷனை பயன்படுத்துவதால் பல வீடுகளில் வாஷ்பேஷன் கரைகள் படிந்து மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.
அப்படி பல வருடங்களாக …
நம் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பவர். அவர் இன்று 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுபற்றிய எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
மத்திய பட்ஜெட் தினத்தன்று நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் போலவே அவரது உடை …
இந்தியாவில் இவ்வளவு அழகான மற்றும் அற்புதமான ரயில் பாதை உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. வழியில் காணப்படும் இயற்கை அழகால் இந்த ரயில் பாதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது மற்றொரு பெரிய விஷயம். அத்தகைய சிறப்பு ரயில் பாதை எங்கே? அங்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.
பூதால ஸ்வர்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. …
பொதுவாகவே, கீரைகள் சாப்பிடுவதால் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படும். இதனால் எந்த மருத்துவராக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிட பரிந்துரைப்பது உண்டு. அந்த வகையில், தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைந்து, பலர் தங்களின் உணவு முறையை மாற்றியுள்ளனர். இதனால் பலர் கீரைகளை அதிகம் சாப்பிட தொடங்கியுள்ளனர். …