இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக […]

ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.  அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். மகா […]

நாம் வாழும் பூமி, நமக்கான ஒரே ஒரு பூமி அதன் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் நாம் அதை சுரண்டி பிழைப்பதற்காக வேகமாக ஓடி கொண்டிருக்கிறோம். மேல் சொன்ன காற்று, சூரிய ஒளி எல்லாம் நீங்கள் அதை கவனித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்பதற்கான கேள்வி மட்டுமே. இப்போது நீங்கள் இவற்றை கவனித்தால் இது எதிலும் தூய்மையை காண முடியாது. சுற்றமான காற்றும், தூசு படராத ஒளியும் […]

1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா. சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் […]

மெக்சிகோ நாட்டில் உள்ள ‘டில்டெபாக்’ (Tiltepec) என்ற ஒரு சிறிய கிராமம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இக்கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யார்க்கும் பார்வை இல்லை என்பதே! இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிழந்தவர்கள். புதிய குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் இயல்பாக இருக்கும், […]

சைக்கிளை எல்லோரும் நிச்சயமாக பயன்படுத்தியிருப்போம். ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக சைக்கிள் விளங்கியது. ஆனால் இன்று இதை பெரும்பாலும் உடற்பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை […]

முத்துவேல் கருணாநிதி என்ற ஒரு பெரும் வரலாறு, ஒரு தலைமுறையின் அடையாளம் . இதுவரை எந்த அரசியல்வாதியும் நிகழ்த்தாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் மறைக்கமுடியா உதய சூரியனாய் ஜொலித்தவர் கலைஞர் என்றால் எதிர் அரசியல் புரிபவர்களும் கூட ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்கான போராட்டங்களில் துவங்கி மக்கள் நலன் காக்கும் முதலமைச்சர் வரை அவர் சொன்னதும், செய்ததும் பல. நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை பகுதியில் ஜூன் 3 , […]

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் காதல் கதையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலருக்கு தெரியாது. ஜெய்சங்கரின் மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஜப்பானைச் சேர்ந்தவர். 1996 முதல் 2000 வரை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜெய்சங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது இருவரும் சந்தித்தனர். இந்த நேரத்தில், அவர் கியோகோ சோமேகாவாவுடன் நட்பு கொண்டார், அது படிப்படியாக […]

இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]

இன்று சர்வதேச பால் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அதை கொண்டாடவேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம். பால் என்று ஒற்றைவரியில் இதன் சத்தையும் பயனையும் அடக்கிவிடமுடியாது. அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தை தாய்ப்பால் […]